முதல் அணி மாணவர் சேர்ப்பு நிறைவடைந்தது

#writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் அணிக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்தது. இனி வகுப்பில் சேருவோர் டிசம்பர் முதல் சனிக்கிழமை அன்று ஆரம்பமாகும் இரண்டாவது அணியில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். முதல் அணியினருக்கான வகுப்புகள் அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நவம்பர் 20 அன்று நிறைவடையும். இது குறித்த அனைத்து விவரங்களும் வகுப்பில் இணைந்திருக்கும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். தனித்தனி வகுப்புகளாக அல்லாமல் அனைத்து … Continue reading முதல் அணி மாணவர் சேர்ப்பு நிறைவடைந்தது